டெஸ்ட் கிரிக்கெட்

img

பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் பதவி விலகல்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன், பதவியிலிருந்து டிம் பெயின் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.